Pregnancy Ultrasound Scan Types
Mar 19, 2022
கர்ப்ப காலத்தில் செய்யப்படும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் பரிசோதனை பற்றி அனைவரும் தெரிந்து வைத்து கொள்ளுவது அவசியம். எந்த மாதத்தில் என்ன ஸ்கேன் மருத்துவர் செய்வார்கள் என்று தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ற வாறு பரிசோதனை செய்து கொள்ளுவது கருவில் இருக்கும் குழந்தைக்கு பாதுகாப்பானது.