டவுன் சிண்ட்ரோம் அறிகுறிகள் கண்டறிவதற்கான சோதனைகள் என்ன?

Tests to Identify Signs of Down Syndrome

கர்ப்ப காலத்தில் உங்கள் குழந்தை டவுன் சிண்ட்ரோம் அறிகுறிகள் காண்பிக்கும் மற்றும் வெவ்வேறு சோதனைகளைப் பயன்படுத்தி அவற்றை எவ்வாறு கண்டறிவது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

--

--

மாதவிடாய் நாட்களில் பெண்கள் என்ன மாதிரியான உடற்பயிற்சி செய்ய வேண்டும், என்பதை தெரிந்து கொள்ளுவதை போல மாதவிடாய் காலத்தில் எந்த உடற்பயிற்சி செய்யக்கூடாது என்பதை அறிந்து கொள்ளுவது அவசியம். https://www.chennaiwomensclinic.in/exercise-during-period-what-you-should-do-and-avoid/

--

--

பிசிஓடி (PCOD) நோயாளிக்கு ஏன் கருத்தரிக்க கடினமாக உள்ளது தெரியுமா? ஃபோலிகுலர் ஆய்வு ஸ்கேன் (Follicular Study) ஒரு பி.சி.ஓ.எஸ் (PCOS) பெண் கர்ப்பமாக இருக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பிசிஓடி நோயாளிக்கு ஃபோலிகுலர் ஆய்வின் முக்கியத்துவம் பற்றி தெரிந்து கொள்ளுவோம்.

--

--

மென்சுரல் கப்பானது சிலிக்கானால் தயாரிக்கப்பட்டு, மாதவிடாய் நேரத்தில் நாப்கினுக்கு பதில் பயன்படுத்தக்கூடிய சிறிய வகை கப். இந்த மென்சுரல் கப் பயன்படுத்தும் போது 4 முதல் 12 மணி நேரத்திற்குள் அகற்றி அதை சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்தலாம்.

--

--